- விவசாயிகள் சங்கம்
- எர்ணாகுளம்
- நீத்தமங்கலம்
- திருவாரூர்
- தில்லி விவசாயிகள் சங்கங்கள்
- எர்ணகுளம் வேகமான
- தின மலர்
திருவாரூர்: நீடாமங்கலத்தில் விவசாய சங்கத்தினர் எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நீடாமங்கலத்தில் விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம். கண்டன முழக்கங்களை எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
The post நீடாமங்கலத்தில் விவசாய சங்கத்தினர் எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டம்! appeared first on Dinakaran.